ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பீனிசத் தைலம்






ராமாயண் (RAMAIN BRAND PURE NATURAL SAFFRON )1 gm box,4  NO'S :  





4 கிராம் குங்குமபூ,4 கிராம் நாட்டு சர்க்கரை:







குங்குமபூவும்,நாட்டு சர்க்கரையையும் சேர்த்து அரைத்தல்:  







மருந்தை நன்கு மெழுகு பதத்தில் அரைத்தல் 






மருந்து அரைத்து நெய்யில் போட்டு கிளறுதல் 









கற்க மருந்து மெழுகு பதம் வரும்போது உள்ள நிலை :






கற்கம்  நீக்கிய தைலம்.







கற்கம் சட்டியில் தங்கியது,இதை சூடு ஆறும் முன்பே சிறிதாக உருட்டி பிடிக்கவும்.இல்லாவிடில் கல்போல் இறுகிவிடும்.காலை உணவிற்கு பின்பு மென்று அல்லது விழுங்கி மிளகு தூளிட்டு பால் அருந்தவும். 




தினம் 3 துளி வீதம் 2 வேளை மூக்கில்லிடவும்.10 நாளைக்கு உபயோகிக்கவும்.

18 வகை பீனிசங்கள் 10 நாட்கள் நசியமிட தீரும்.

 பீனிசங்கள் வரும் காரணங்கள் :
  1. பனி ,காற்று ,புழுதி ,முதலியவைகளாலும்,
  2. வெகு நாழிகை பேசுவதாலும்,
  3. அதிகமாய்  தூங்குவதலும்,
  4. வெகு நேரம் கண் விழிப்பதாலும்,
  5. அதிக உயரமாகவோ,அதிக தாழ்வாகவோ தலையனணகளை உபயோகிப்பதாலும்,
  6. அதிகமாக நீரை பருகுவதாலும்,
  7. அதிகமாக உடலுறவு கொள்வதாலும்,
  8. அதிகமாக வாந்தி எடுப்பதாலும்,
  9. கண்ணீரை அடக்குவதாலும் .18 வகை      பீனிசங்கள் தோன்றுகின்றன. 





                                               cell: +919894618455

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.